அண்மையில் நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ் தின போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள்
1ம்இடம் - 3 ,
2ம் இடம் -3 ,
3ம் இடம் -1 , ஆகிய வெற்றிகளை பெற்றுள்ளனர். இவர்களின் முதலாம் இடம் பெற்ற மூன்று போட்டிகளும் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.In the recently held provincial-level Tamil Day competition, our school students achieved the following victories:
1st place – 3
2nd place – 3
3rd place – 1
The three events in which they secured first place have been selected for the national level.