25/07/07,08,09 ஆகிய தினங்களில் Education Incentive Association (மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பொறியியல், மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு) இனால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பாடசாலை உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு பௌதீகவியல் செயல்முறை செயலமர்வு எமது பாடசாலையின் உயர்தர கணித விஞ்ஞான ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த செயலமர்வு ஊடாக பல மாணவர்கள் பெரிதும் பயன்பெற்றனர்.



