இன்று 14.07.2025 க.பொ.த (சா/த) பரிட்சை - 2014 எழுதிய விசேட சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடலின் போது பாடசாலை முதல்வர் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது விசேட சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் பாடசாலை முதல்வரால் கெளரவிக்கப்பட்டனர் .


