நவராத்திரி விழா - 2025
நவராத்திரி விழாவானது எமது பாடசாலையில் ஓன்பது நாட்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த 22.09.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு 02.10.2025 அன்று விஜய தசமியுடன் இனிதே நிறைவுபெறவிருக்கின்றது. இன்று சரஸ்வதி தேவிக்குரிய விழாவாகும். எமது பாடசாலை முதல்வரின் தலைமையில் மாணவர்களின் பஜனை பாடலுடன் கூடிய நடைபவனி இடம்பெற்றது.








